TNPSC Thervupettagam

இந்தியாவின் மின்னணு ஏற்றுமதி 2025

January 27 , 2026 10 hrs 0 min 35 0
  • ஸ்மார்ட்போன் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஊக்குவிப்புத் (PLI) திட்டத்தின் மூலம், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்னணு ஏற்றுமதி 47 பில்லியன் டாலரை (4.15 டிரில்லியன் டாலர்) தாண்டியது.
  • 2025 ஆம் ஆண்டில் மொத்த ஏற்றுமதிகள் 2024 ஆம் ஆண்டில் 34.93 பில்லியன் டாலரில் இருந்து 37% அதிகரித்தன.
  • PLI திட்டத்தின் கீழ், ஸ்மார்ட்போன்கள் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்குடன் கிட்டத்தட்ட 30 பில்லியன் டாலர் பங்களித்தன.
  • முக்கிய ஏற்றுமதிகளில் ஃபோட்டோவோல்டாயிக் செல்கள், ரௌட்டர்கள், வலையமைப்பு உபகரணங்கள், மின்னேற்ற இணக்கிகள், மின்னணுக் கூறுகள், சார்பு ஒருங்கு சேர்ப்புகள் மற்றும் அச்சிடப்பட்ட மின் சுற்றுப் பலகை ஒருங்கு சேர்ப்புகள் (PCBAs) ஆகியவை அடங்கும்.
  • அடுத்த இலக்கான 55 பில்லியன் டாலரை அடைவதற்கான வளர்ச்சியானது கொள்கை தெளிவு, கட்டண நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய தேவையைப் பொறுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்