TNPSC Thervupettagam

இந்தியாவின் மின் உற்பத்தி திறன் கணிப்பு 2035-36

March 23 , 2026 4 days 60 0
  • மத்திய மின்சார ஆணையம் 20-வது மின்சார ஆய்வு இடைக்கால மதிப்பாய்வை வெளியிட்டது.
  • இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் திறன் 2026 ஆம் ஆண்டில் சுமார் 520 ஜிகா வாட்டிலிருந்து (GW) 2035-36 ஆம் ஆண்டிற்குள் 1,121 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் என கணிக்கப் பட்டுள்ளது.
  • சூரிய ஆற்றல் சுமார் 509 GW உடன் மிகப்பெரிய ஆதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நிலக்கரி ஒரு முக்கிய ஆதாரமாகத் தொடரும் (சுமார் 315 GW) என்பதோடு இது நீடித்த அடிப்படை மின் விநியோகத்தை வழங்கும்.
  • புதைபடிவமற்ற எரிபொருளின் பங்கு 2035-36 ஆம் ஆண்டிற்குள் மொத்தத் திறனில் கிட்டத்தட்ட 70% எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்