கேரளாவிலுள்ள ஸ்ரீசித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலுள்ள இருதயச் செயலிழப்பிற்கான மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் சிறப்பு தேசிய மையத்தில் நாட்டிலேயே முதன்முறையாக இருதய செயலிழப்பு பயோபாங்க் (உயிரிவங்கி) ஆனது அமைக்கப்பட்டுள்ளது.
இருதயச் செயலிழப்பு நோயாளிகளில் ஆரோக்கிய விளைவுகளைக் காட்டும் மரபணு, வளர்சிதை மற்றும் புரதவியல் குறிகாட்டிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக வேண்டி இந்த பயோபாங்க் திறக்கப்பட்டுள்ளது.