இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணியர் கப்பல் மாநாடு
April 24 , 2022 1234 days 509 0
இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணியர் கப்பல் மாநாடானது (2022) மும்பையில் நடத்தப்பட உள்ளது.
இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியைத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், மும்பைத் துறைமுக ஆணையம் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து மும்பையில் ஏற்பாடு செய்துள்ளன.