இந்தியாவின் முதலாவது சிறப்புமிகு உருவாக்க செயல்கூடம் (Fab Labs)
January 28 , 2020 2113 days 859 0
கேரள ஸ்டார்ட் அப் திட்டத்தின் ஒருங்கிணைந்த ஸ்டார்ட் அப் வளாகத்தில் இந்தியாவின் முதலாவது சிறப்புமிகு உருவாக்கச் செயல்கூடத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்.
இந்த ஆய்வகமானது அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செயல்படும். இது வன்பொருள் துறையை மேம்படுத்துவதில் பணியாற்ற இருக்கின்றது.
அமெரிக்காவிற்கு வெளியே உள்ள ஒரே ஒரு நிறுவனம் இதுவாகும்.