இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் இயங்கும் இரயில் – கொல்கத்தா
August 17 , 2019
2102 days
844
- கொல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் இயங்கும் இரயில் திட்டம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருக்கின்றது.
- இந்த இரயில் பாதையானது ஹூப்ளி நதிக்கு அடியில் அமைந்திருக்கின்றது.
- 16 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கொல்கத்தா மெட்ரோ திட்டமானது சால்ட் செக்டர் 5 என்ற பகுதியை ஹவ்ரா மைதான் என்ற பகுதியுடன் இணைக்க விருக்கின்றது.
-

Post Views:
844