TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது பல்முனையத் தளவாடப் பூங்கா

November 19 , 2022 1397 days 833 0
  • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டின் தளவாடப் பூங்காவினை நிறுவுவதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பிஎம் கதி-சக்தி மற்றும் தேசியத் தளவாடக் கொள்கையின் கீழ், ஏற்றுமதியினை மலிவானதாகவும், விநியோகச் சங்கிலியை மிகுந்தத் திறனுள்ளதாகவும் மாற்றச் செய்யும் முயற்சியில் (தற்போதைய 14 சதவிகிதத்திலிருந்து) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் என்ற அளவிற்கு தளவாடக் கட்டணங்களை கொண்டு வர இது எண்ணுகிறது.
  • இந்தியாவின் முதலாவது பல்முனையத் தளவாடப் பூங்கா, திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
  • இது திருப்பெரும்புதூர் – ஒரகடம் தொழிற்சாலை வளையத்தில் தானியங்கி வாகனம் மற்றும் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மையத்திற்கு அருகே அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்