TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது வாடகை விமானம்

January 22 , 2021 1584 days 694 0
  • ஹரியானா மாநில முதல்வரான மனோகர் லால் கட்டார் அவர்கள் நாட்டின் முதலாவது சிறிய வாடகை விமானச் சேவையைத் தொடங்கி வைத்தார்.
  • இந்த சேவையானது தனது முதலாவது நிலையில் சண்டிகரிலிருந்து ஹிசார் வரை செயல்பட உள்ளது.
  • இது மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்