TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது ”கை-கால்கள் இழப்பு மருத்துவமனை”

February 8 , 2021 1622 days 699 0
  • இந்தியாவின் முதலாவது கை-கால்கள் இழப்பு மருத்துவமனையானது சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
  • இது குறிப்பிடத்தக்க ஒத்துழைப்புடன் ஒரே தளத்தின் கீழ் அதிக வரம்பிலான சேவைகளை அளிப்பதன் மூலம் கை-கால்களை இழந்த நோயாளிகளின் நலத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப் படுகின்றது.
  • இந்தக் கை-கால் இழப்பு மருத்துவமனையானது ஒரே தளத்தின் கீழ் மீட்டுருவாக்கம் மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் குறிப்பிடத்தக்க அனைத்து சிறப்பு வசதிகளையும் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்