இந்தியாவின் முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை
July 14 , 2022 1296 days 624 0
கர்நாடகா மாநில அரசானது, தனக்கென பிரத்தியேக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையைக் கொண்ட இந்தியாவின் முதல் மாநிலமாக மாற உள்ளது.
இந்தப் புதிய கொள்கையானது, மாநிலத்தில் உள்ள ஆரம்ப நிலை அளவிலான புத்தாக்கங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து நிலைகளிலும் நடைபெறும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிக்கும்.