TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் இளம் வயது சிவிங்கிப் புலி

October 2 , 2025 2 days 45 0
  • இந்தியாவில் பிறந்த முதல் பெண் சிவிங்கிப் புலியான முகி, குனோ தேசியப் பூங்காவில் அதன் இளம் வயது நிலையை எட்டிய முதல் சிவிங்கிப் புலியாக மாற உள்ளது.
  • சிவிங்கிப் புலி வளங்காப்பு திட்டமானது, எட்டு நமீபிய சிவிங்கிப் புலிகளை விடுவித்தன் மூலம் 2022 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் தொடங்கியது.
  • இந்தியாவில் பிறந்த 16 சிவிங்கிப் புலிகளுடன் நாட்டில் தற்போது 27 சிவிங்கிப் புலிகள் உள்ளன.
  • குனோவின் சிவிங்கிப் புலிகளின் குட்டிகளுக்கான உயிர் வாழும் விகிதம் உலகளாவிய சராசரியான 40 சதவீதத்தினை விட அதிகமாக 61 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்