TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் உலகளாவிய கல்வி உச்சி மாநாடு

January 22 , 2026 4 days 107 0
  • இந்தியா உலகளாவிய கல்வி உச்சி மாநாடு (IGES) 2026 ஆனது தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறுகிறது.
  • உலகளாவிய கூட்டாண்மைகளை வளர்ப்பதற்காக என்று இது தமிழ்நாடு அரசு மற்றும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தால் (NISAU) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • உலகம் முழுவதிலுமிருந்து கல்வித் தலைவர்கள், பல்கலைக்கழகங்கள், முதலாளிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைப்பதை இந்த உச்சி மாநாடு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அடுத்தப் பத்தாண்டுகளுக்கான உலகளாவியக் கல்வி மற்றும் திறன் செயல்பாட்டு நிரலை வடிவமைக்க IGES வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்