TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ஒலிம்பிக் மதிப்புசார் கல்வி

May 31 , 2022 1171 days 516 0
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஒலிம்பிக் மதிப்புசார் கல்வித் திட்டமானது ஒடிசாவில் தொடங்கப்பட்டது.
  • ஒலிம்பிக் மதிப்புசார் கல்வி என்பது ஒலிம்பிக் விழுமியங்களான தகைசால்தன்மை, மரியாதை மற்றும் நட்பு ஆகியவை பற்றி  இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடைமுறை ஆகும்.
  • இது முதலில் மதிப்புகள் அடிப்படையிலான ஒரு பாடத் திட்டமாக ரூர்கேலா மற்றும் புவனேஸ்வரில் உள்ள 90 பள்ளிகளில், சுமார் 32,000 குழந்தைகளுக்குச் சேவையை வழங்கும் வகையில் அமல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்