இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம்
February 28 , 2021
1560 days
812
- கேரளாவின் மங்கலாபுரத்தில் உள்ள டெக்னோசிட்டியில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப் பட்டுள்ளது.
- இது கேரள மாநிலத்தில் உள்ள நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஆகும்.
- இது முதுகலைப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் மீது கவனம் செலுத்தும்.
Post Views:
812