TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தனியார் வழிசெலுத்தல் மையம் – ACEN

December 5 , 2025 14 hrs 0 min 16 0
  • திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆனந்த் வழிசெலுத்தல் சிறப்பு மையத்தினை (ACEN) இஸ்ரோ தலைவர் திறந்து வைத்தார்.
  • ACEN என்பது ஆனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனத்தினால் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் துறை வழிசெலுத்தல் மையம் ஆகும்.
  • இந்த மையம் ஆனது உள்நாட்டு வழி செலுத்தல் உணர்வுக் கருவிகள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வழி செலுத்தல் இணைவு மற்றும் NavIC (இந்தியச் செயற்கைக் கோள் திரளின் தகவல் மூலமான வழிசெலுத்தல்) அமைப்பின் சிறந்தப் பயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த நுட்பத்தில் வெளிநாட்டு சார்புநிலையைக் குறைக்க ACEN இந்தியாவிற்குள் வழி செலுத்தல் அலகுகளின் MRO (பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு) ஆகியவற்றை மேற்கொள்ளும்.


 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்