TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தனியார் வேளாண் மண்டி

December 3 , 2022 1300 days 923 0
  • சஹ்யாத்ரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனமானது, மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரியில் தனியார் வேளாண் மண்டியை (சந்தை) அமைப்பதற்கான உரிமத்தினைப் பெற்றுள்ளது.
  • இது நாட்டின் முதல் தனியார் வேளாண் மண்டி ஆகும்.
  • உலகத் தரம் வாய்ந்த இந்த உள்கட்டமைப்புடன், வங்கிச் சேவை முதல் ஒரே தளத்தில் இயங்கும் சேமிப்பு, செயலாக்கம் மற்றும் பொதியாக்கம், நேரடி மற்றும் இணையவழி வர்த்தகத்திற்கான விருப்பத் தேர்வுகள், கள வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்குதல் மற்றும் விவசாயிகளின் உரிமை ஆகியவற்றுடன் இந்தச் சந்தைத் தளமானது ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்