TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் நடமாடும் ஆய்வகம் BSL-3

April 30 , 2023 831 days 348 0
  • கோவாவில் நடைபெற்ற ஜி20 சுகாதாரப் பணிக்குழுக் கூட்டத்தில் RAMBAAN  என்ற இந்தியாவின் முதல் நடமாடும் ஆய்வகம் BSL-3 காட்சிப்படுத்தப்பட்டது.
  • இந்த நடமாடும் ஆய்வகமானது  BSL-3 விரைவான நடவடிக்கை மற்றும் மேம்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட வலையமைப்புடன் இந்தியாவிலே  தயாரிக்கப் பட்டது.
  • இது தொற்றுநோய்த் தயார்நிலைக்கான இந்தியாவின் முதல் அதிநவீன சுகாதார உள் கட்டமைப்பாக உள்ளது.
  • இதன்படி தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்று சோதனையை மேற்கொள்ள இதைப் பயன்படுத்தலாம்.
  • இந்தப் பேருந்தில் உள்ள ஜிபிஎஸ் தொழில்நுட்பம் சோதனை அறிக்கையை உடனடியாக அனுப்புவதற்கு அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்