TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் நீரடிச் சுரங்கப்பாதை

January 6 , 2023 955 days 698 0
  • கொல்கத்தாவின் கிழக்கு-மேற்கு பிரிவு மெட்ரோ வழித்தடத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முதல் நீரடிச் சுரங்கப் பாதையானது மேற்கு வங்காளத்தில் பாயும் ஹூக்ளி ஆற்றின் கீழ் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
  • இந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்த உள்ள மெட்ரோ இரயில்கள், நீருக்கடியில் அமைந்த இந்த 520 மீட்டர் நீள சுரங்கப் பாதையைக் கடக்க வெறும் 45 வினாடிகளே ஆகும்.
  • கொல்கத்தாவில் அமைந்துள்ள கொல்கத்தா மெட்ரோ சுரங்கப் பாதையானது ஆற்றுப் படுகைக்கு கீழே 13 மீட்டர் மற்றும் தரையில் இருந்து 33 மீட்டர் ஆழத்தில் அமைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்