TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மின்சார இராணுவ வாகனம் – VEER

November 5 , 2025 2 days 29 0
  • பெங்களூருவின் பிரவைக் டைனமிக்ஸ் நிறுவனமானது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட VEER EV எனப்படும் இந்தியாவின் முதல் மின்சார வாகனத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த வாகனம் ஆனது ரேடாருக்குப் புலப்படாதத் திறன்கள், வெவ்வேறு நிலப் பரப்புகளில் இயங்கும் திறன் மற்றும் இராணுவப் பயன்பாட்டிற்கான விரைவான கள-பழுதுபார்ப்பு தயார்நிலையைக் கொண்டுள்ளது.
  • VEER EV ஆனது பாலைவனங்கள், மலைகள் மற்றும் காடுகளில் அமைதியாக சத்தமின்றி இயங்கக் கூடியது என்பதால், குறைந்த சத்தம் மற்றும் வெப்ப உமிழ்வு மூலம் கண்டறிதலைத் தடுக்கிறது.
  • இது பாதுகாப்புத் துறையின் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான பாதுகாப்புத் துறையின் புதுமை உருவாக்கத்தில் சிறந்து விளங்குதல் (iDEX) விருதை வென்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்