November 14 , 2025
14 hrs 0 min
16
- தமிழ்நாடு அரசானது இந்தியாவின் முதல் ‘மகளிர் நலனுக்கான நடமாடும் மருத்துவ சேவை’ என்ற வாகனங்கள் சேவையைத் தொடங்க உள்ளது.
- இந்த திட்டத்தின் கீழ் 38 மாவட்டங்களில் மொத்தம் 38 வாகனங்கள் செயல்படுத்தப் படும்.
- இந்த வாகனங்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை உட்பட பெண்களுக்கான சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளும்.
- இந்தத் திட்டம் சமூக நலத்துறை மற்றும் சுகாதாரத் துறையால் செயல்படுத்தப் படுகிறது.

Post Views:
16