TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் QR குறியீடு அடிப்படையிலான வீட்டு முகவரி திட்டம்

July 7 , 2025 16 hrs 0 min 33 0
  • இந்தூர் மாநகராட்சிக் கழகமானது, மத்தியப் பிரதேசத்தில் (MP) ஒரு புதிய எண்ணிமத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இதன் கீழ் விரைவுக் குறியீடுகளுடன் (QR) கூடிய பிரத்தியேக தகடுகள் ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே பொருத்தப்படுகின்றன.
  • மக்கள் தங்கள் கைபேசிகளில் வீட்டின் உலகளாவியப் புவியிடங்காட்டி அமைப்பு (GPS) சார்ந்த இருப்பிடத்தைக் காண QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.
  • குடிமக்கள் சொத்து மற்றும் நீர் வரிகளைச் செலுத்த அல்லது புகார்களைத் தாக்கல் செய்ய இந்த QR அமைப்பைப் பயன்படுத்தலாம்.
  • இந்தத் திட்டமானது மத்திய அரசின் Digipin (எண்ணிம அஞ்சல் குறியீட்டு எண்) என்ற அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்