TNPSC Thervupettagam

இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநிலம் - குஜராத்

February 5 , 2026 7 days 75 0
  • குஜராத் 42.58 ஜிகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநிலமாக உருவெடுத்துள்ளது என்பதோடு இது நாட்டின் மொத்தத் திறனில் 16.5% பங்களிக்கிறது.
  • இம்மாநிலம் இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் 16.50% பங்களிக்கிறது என்பதோடு இது அதன் வலுவான கொள்கை ஆதரவையும் உள்கட்டமைப்புத் தயார்நிலையையும் பிரதிபலிக்கிறது.
  • குஜராத் காற்றாலை மின்சக்தித் திறனில் முதலிடத்திலும், சூரிய மின்சக்தி நிறுவல்களில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
  • டிசம்பர் 2025 நிலவரப்படி, 25,529.40 மெகாவாட் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தித் திறனுடன் குஜராத் ஒரு முக்கிய சூரிய ஆற்றல் மையமாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்