TNPSC Thervupettagam

இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகள் – ஜனவரி 2026

February 27 , 2026 19 days 134 0
  • Centre for Research on Energy and Clean Air (CREA) வெளியிட்ட தரவுகளின்படி, 2026 ஜனவரியில் ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருட்களை வாங்குவதில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகத் தொடர்கிறது.
  • இந்தியா 2.2 பில்லியன் ($2.59 பில்லியன்) மதிப்புள்ள ரஷ்ய எரிபொருட்களை இறக்குமதி செய்தது என்பதோடு இந்த மொத்தக் கொள்முதலில் 78% கச்சா எண்ணெய் ஆகும்.
  • ஜனவரி 2026 இல் இந்தியா ஒரு நாளைக்கு சுமார் 1.2 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்தது.
  • ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்ப் பொருட்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை ஜனவரி 21, 2026 முதல் அமலுக்கு வந்தது.
  • தடைகள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், இந்தியாவின் எரிசக்தி துறையில் ரஷ்யா தொடர்ந்து ஒரு முக்கிய வழங்குநராக இருந்தது அதே நேரத்தில் அதே காலக் கட்டத்தில் ரஷ்ய புதைபடிவ எரிபொருட்களின் மிகப்பெரிய வாங்கும் நாடாக சீனா இடம் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்