இந்தியாவின் வலிமையான நிறுவனம் - ஜியோ
January 23 , 2023
936 days
401
- ஜியோ நிறுவனமானது இந்தியாவில் வலிமையான நிறுவனமாகவும், உலகின் வலிமையான நிறுவனங்களில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்றுள்ளது.
- பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘உலக நிறுவனங்கள் 500 – 2023’ என்ற அறிக்கையின் படி இந்தத் தகவலானது குறிப்பிடப்பட்டுள்ளது.
- உலகின் வலிமையான நிறுவனங்களின் பட்டியலில் EY, Coca Cola மற்றும் Accenture போன்ற நிறுவனங்களை முந்தி 'ஜியோ' ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது.

Post Views:
401