TNPSC Thervupettagam

இந்தியாவின் விளையாட்டுப் பொருளாதாரம்

March 27 , 2026 15 hrs 0 min 18 0
  • WPP மீடியா அறிக்கையின்படி, இந்தியாவின் விளையாட்டுத் துறை 2025 ஆம் ஆண்டில் $2 பில்லியனைக் (₹18,864 கோடி) கடந்தது.
  • 2024 ஆம் ஆண்டு முதல் சுமார் 13.4% வளர்ச்சியடைந்த சந்தையானது விளையாட்டுத் துறையின் நிலையான விரிவாக்கம் மற்றும் அதிகரித்து வரும் வணிகமயமாக்கலைக் காட்டுகிறது.
  • தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்புத் தளங்களின் மிகப்பெரும் விரைவான வளர்ச்சியால், ஊடகச் செலவுகள் 51% பங்குடன் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளன.
  • அணிகளுடனான ஒப்பந்தங்கள், லீக் கூட்டாண்மைகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் விளம்பர ஒப்பந்தங்கள் உள்ளிட்ட புரவல ஆதரவுகள் சந்தையில் சுமார் 42% ஆக இருந்தன.
  • IPL மற்றும் மகளிர் பிரீமியர் லீக் (WPL) போன்ற லீக்குகளின் ஆதரவுடன் கிரிக்கெட் இத்துறையில் சுமார் 89% பங்கைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்