TNPSC Thervupettagam

இந்தியாவின் AI வளர்ச்சி

October 27 , 2025 9 days 36 0
  • செயற்கை நுண்ணறிவில் இந்தியாவின் ஒட்டு மொத்த மற்றும் புதிய முதலீடு 2025 ஆம் ஆண்டில் 20 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
  • இதில் அரசு மற்றும் தனியார் துறைப் பங்களிப்புகளும் அடங்கும்.
  • 2013 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் செயற்கை நுண்ணறிவில் இந்தியாவின் மொத்தத் தனியார் முதலீடு 11.1 பில்லியன் டாலராக இருந்தது.
  • அரசாங்க ஆதரவுடன், ஒருங்கிணைந்த முதலீடு ஆனது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 12.3 பில்லியன் டாலரை எட்டியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்