TNPSC Thervupettagam

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள்

November 10 , 2021 1382 days 784 0
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் ஒரு அறிக்கையின்படி, இந்தியாவில் 33 லட்சத்திற்கும் அதிகமான அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்.
  • மேலும், அதில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் மிகக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள பிரிவில் உள்ளதாக அந்த அமைச்சகம் குறிப்பிடுகிறது.
  • இந்த எண்ணிக்கையானது  போஷன் கண்காணிப்புச் செயலி மூலம்  தெரிவிக்கப்பட்டது.
  • மகாராஷ்டிரா, பீகார் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்