TNPSC Thervupettagam

இந்தியாவில் கவனிக்கப்படாத நடுத்தர மக்களுக்கு சுகாதாரக் காப்பீடு

November 8 , 2021 1387 days 458 0
  • நிதி ஆயோக் சமீபத்தில், ‘இந்தியாவில் கவனிக்கப்படாத நடுத்தர மக்களுக்கு சுகாதாரக் காப்பீடு’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையில்  40 கோடி அளவிலான 'கவனிக்கப்படாத நடுத்தர மக்களுக்கு' சுகாதாரத்திற்கான நிதி ஆதரவு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
  • 'கவனிக்கப்படாத நடுத்தர மக்கள்' என்பது பின்தங்கிய ஏழைப் பிரிவினருக்கும், ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட துறையைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும்  இடையிலான சுகாதாரக் காப்பீடு  வசதியைப் பெறாத  ஒரு பரந்த பிரிவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்