11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதல்முறையாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் இந்தியாவின் காப்புரிமைப் பதிவுகளானது, சர்வதேச காப்புரிமைப் பதிவு எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.
மொத்தம் 19,796 காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றுள் 10,706 விண்ணப்பங்கள் (54%) இந்திய விண்ணப்பதாரர்களாலும் 9,090 விண்ணப்பங்கள் இந்தியரல்லாத விண்ணப்பதாரர்களாலும் தாக்கல் செய்யப்பட்டன.