இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள்: அறிக்கை
January 12 , 2024 548 days 471 0
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, அரசாங்கத் தரவுகளின்படி, இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை சுமார் 40 சதவீதப் பங்களிப்பை வழங்குகின்றன.
தேசிய அளவில் உள்ள மொத்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களில் உத்தரப் பிரதேசம் 9 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.
கட்டுமானத் துறையில் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களுக்கான மூலோபாய வாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8 சதவிகிதப் பங்கினை கொண்டுள்ளது.