TNPSC Thervupettagam

இந்தியாவில் சாலை விபத்துக்கள் - 2020

June 2 , 2022 1160 days 540 0
  • 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் பெருமளவு குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • 2020 ஆம் ஆண்டில், சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டினை விட 12.6 சதவிகிதம் குறைந்துள்ளது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • சாலை விபத்துக்களால்  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 12.84 சதவீதமும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 22.84 சதவீதமும் குறைந்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் தமிழ்நாட்டில் தான் நிகழ்ந்துள்ளன.
  • அதிகச் சாலை விபத்துகள் பதிவான முதல் 3 மாநிலங்கள்: தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்