TNPSC Thervupettagam

இந்தியாவில் சைக்கிள் ஓட்டுதலில் முன்னோடியாக திகழும் 11 நகரங்கள்

July 31 , 2021 1476 days 565 0
  • இந்தியாவின் 11 நகரங்களுக்கு இந்தியாவில் சைக்கிள் ஓட்டுதலில் முன்னோடியாகத் திகழ்வதற்கான மதிப்புமிக்க பட்டமானது வழங்கப்பட்டுள்ளது.
  • இது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தினால் அறிவிக்கப் பட்டுள்ளது.
  • அந்த நகரங்கள் பெங்களூரு, புவனேஷ்வர், சண்டிகர், கொஹிமா, நாக்பூர், கொல்கத்தா, பிம்ப்ரி சிஞ்ச்வாத், ராஜ்கோட், சூரத், வடோதரா மற்றும் வாரங்கல் ஆகியனவாகும்.
  • சைக்கிள் ஓட்டுதல் குறித்தச் சவால்களின் முதல் முன்னெடுப்புகளை மேற்கொள்ளசி செய்வதற்கு வேண்டி நான்கு நகரங்கள் (ஔரங்காபாத், குருகிராம், ஜபல்பூர் மற்றும் சில்வாசா) ஆற்றிய முயற்சிகளுக்காக இந்தத் தேர்வு மன்றமானது அவற்றிற்கு என்று ஒரு சிறப்புப் பட்டத்தினை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்