TNPSC Thervupettagam

இந்தியாவில் தற்கொலைகள்

June 26 , 2020 1859 days 742 0
  • கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, தென்-கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மிக அதிக தற்கொலை விகிதத்தை இந்தியா கொண்டுள்ளது.
  • இந்தியாவின் தற்கொலை விகிதமானது 1,00,000 மக்களுக்கு 5 தற்கொலைகள் என்ற அளவில் உள்ளது.
  • மேலும் உலகில் மூன்றாவது மிக அதிக அளவிலான பெண்கள் தற்கொலை விகிதத்தையும் (14.7) இந்தியா கொண்டுள்ளது.
  • தற்கொலையானது 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் குற்றமற்றதாக அறிவிக்கப் பட்டது. ஆனால் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 309 ஆனது இன்னமும் இதை குற்றமாகக் கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்