TNPSC Thervupettagam

இந்தியாவில் தினை வகைகள் கொள்முதல்

January 28 , 2023 936 days 566 0
  • தினை வகைகளின் உற்பத்தி நாற்பது முதல் ஐம்பது லட்சம் டன்கள் அதிகரிக்கும் என இந்திய அரசு எதிர்பார்க்கிறது.
  • 2023 ஆம் ஆண்டில், நாட்டில் தினை உற்பத்தி சுமார் ஆறு முதல் ஏழு லட்சம் டன்கள் ஆகும்.
  • தினை வகைகள் உற்பத்தி அதிகரிப்புக்கு முக்கியமான காரணம் பின்வரும் ஒன்பது மாநிலங்கள் ஆகும்.
  • அவை மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு, குஜராத், ஒடிசா, உத்தரகாண்ட், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகியனவாகும்.
  • உலகின் 41% தினை வகைகள் விளைச்சல் இந்தியாவில் நிகழ்கிறது.
  • உலகில் தினை வகைகளை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்