TNPSC Thervupettagam

இந்தியாவில் மலேரியா

December 14 , 2020 1613 days 527 0
  • முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டில் 17.6% சரிவைக் கண்ட ஒரே  நாடு இந்தியாவாகும்.
  • மலேரியா நோயாளிகளை 59 சதவீதம் குறைத்து மேகாலயா மாநிலம் நாட்டில் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்