January 24 , 2026
10 days
64
- பிரான்டு முள்ளெலி (பரேச்சினஸ் ஹைப்போமெலாஸ்) ஜம்மு மற்றும் காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- முதன்முதலில் 2024 ஆம் ஆண்டில் ரஜோரி-பூஞ்ச் பகுதியில் தென்பட்ட இது டிஎன்ஏ பகுப்பாய்வு மற்றும் உருவவியல் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
- இந்த இனம் முன்னர் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் மத்திய ஆசியாவின் சில பகுதிகளில் அறியப்பட்டது.
- இந்தக் கண்டுபிடிப்பு பருவநிலை மாற்றம், வாழ்விட இணைப்பு மற்றும் உணவு கிடைக்கும் தன்மை காரணமாக அதன் சாத்தியமான வரம்பு விரிவாக்கத்தைக் குறிக்கிறது.
- இது காடுகள் மற்றும் விவசாய வயல்களுக்கு இடையிலான சுற்றுச்சூழல் மண்டலங்களில் காணப்பட்டது என்பதோடு மேலும் இவை கொறித்துண்ணிகளை உண்கின்றன.

Post Views:
64