இந்தியாவில் முதல் முறையாக தென்பட்ட ஜெயிண்ட் ஷ்ரைக்
May 18 , 2024 495 days 414 0
இந்தியாவில் முதல் முறையாக அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் அருகே ஜெயிண்ட் ஷ்ரைக் பறவை தென்பட்டுள்ளது.
இப்பறவையானது பொதுவாக சீனாவின் உயரமான பகுதிகளில் காணப்படுகிறது.
சாம்பல் நிற ஜெயிண்ட் ஷ்ரைக் பறவைகள் உயரமான இடங்களில், புதர்கள் நிறைந்த திறந்தவெளி வாழ்விடங்களில் காணப் படுகின்றன என்பதோடு குளிர்காலத்தில் அவை தாழ்வான பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன.