TNPSC Thervupettagam

இந்தியாவில் விவசாய உற்பத்தி 2024–25

March 29 , 2026 2 days 74 0
  • 2024-25 ஆம் ஆண்டில் இந்தியா தனது மிக உயர்ந்த விவசாய உற்பத்தியைப் பதிவு செய்துள்ளதுடன் உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலை உற்பத்தியில் சாதனை அளவை எட்டியுள்ளது.
  • உணவு தானிய உற்பத்தி 357.73 மில்லியன் டன்களையும் (MT), தோட்டக்கலை உற்பத்தி 362.08 மில்லியன் டன்களையும் எட்டியது.
  • பருப்பு வகைகள், தினை, உலர் வெங்காயம், தேங்காய் மற்றும் மசாலாப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது.
  • தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் கரும்பு, பருத்தி, தேயிலை போன்ற முக்கியப் பணப்பயிர்கள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • 2025 ஆம் நிதியாண்டில் விவசாய ஏற்றுமதி 51.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்