TNPSC Thervupettagam

இந்தியாவில் “கட்டாயம் பார்க்க வேண்டிய நினைவுச் சின்னங்கள்”

December 13 , 2019 2062 days 640 0
  • இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனமானது (Archaeological Survey of India - ASI) நாட்டில் 138 நினைவுச் சின்னங்களை ‘கட்டாயம் பார்க்க வேண்டிய நினைவுச் சின்னங்கள்’ என்று அடையாளம் கண்டுள்ளது.
  • இந்தியாவில் 38 உலகப் பாரம்பரிய தளங்கள் உள்ளன. இதில் நினைவுச் சின்னங்கள், கட்டிடங்கள் மற்றும் குகைகள் உட்பட 22 கலாச்சாரத் தளங்கள் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்