TNPSC Thervupettagam

இந்தியா ஆப்பிரிக்கா களப்பயிற்சி

January 27 , 2019 2381 days 697 0
  • இந்தியா ஆப்பிரிக்கா களப்பயிற்சியானது (Indian Africa Field Training Exercise-IAFTX) 2019 மார்ச் 18 முதல் 27 வரை புனேவில் நடைபெறவுள்ளது.
  • இந்த IAFXT கூட்டுப் பயிற்சியானது இந்தியா மற்றும் 12 ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படவுள்ளது.
  • இந்த கூட்டுப்பயிற்சியானது மனிதாபிமான சுரங்க நடவடிக்கைகள் மற்றும் கூட்டு சமாதான நடவடிக்கைகளில் இராணுவங்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இந்த பயிற்சியானது ஐ.நாவின் அமைதிப்படை நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்