TNPSC Thervupettagam

இந்தியா-ஆஸ்திரேலியா சுழற்சி முறை பொருளாதார ஹேக்கத்தான்

February 22 , 2021 1642 days 667 0
  • பிரதமர் அவர்கள் இந்தியா - ஆஸ்திரேலியா சுழற்சி முறை பொருளாதார ஹேக்கத்தானின் (India Australia Circular Economy Hackathon- I-ACE) நிறைவு விழாவில் உரையாற்றினார்.
  • I-ACE ஆனது நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டம் மற்றும் ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைப்பு ஆகிய அமைப்புகளால் இணைந்து நடத்தப்பட்டது.
  • இதில் இந்தியாவிலிருந்து 39 குழுக்களைச் சேர்ந்த மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து 33 குழுக்களைச் சேர்ந்த 200 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்