இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்
April 4 , 2022 1223 days 504 0
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியா தனது சந்தையில் உள்ள தோல், ஜவுளி, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் நகைகள் போன்ற 95 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியப் பொருட்களுக்கு வரியில்லா அணுகலை வழங்க உள்ளது.
ஆஸ்திரேலியாவின் 9வது பெரிய வர்த்தகப் பங்குதார நாடாக இந்தியா உள்ளது.
இந்தியாவின் வர்த்தக பங்குதார நாடுகளில், ஆஸ்திரேலியா 17வது இடத்தைப் பிடித்து உள்ளது.