TNPSC Thervupettagam

இந்தியா-இங்கிலாந்து சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் 2026

February 16 , 2026 2 days 45 0
  • இந்தியாவும் ஐக்கியப் பேரரசும் புது தில்லியில் ஒரு சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தம், 36 மாதங்கள் வரை ஒருவருக்கொருவர் தங்கள் நாட்டில் தற்காலிகப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இரட்டை சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகளைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஊழியர்களின் பரிமாற்றத்தை ஆதரிக்கிறது மேலும் குறுகிய கால வெளிநாட்டுப் பணிகளின் போது தொடர்ச்சியான சமூகப் பாதுகாப்பு பலன்களை உறுதி செய்கிறது.
  • இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு மேலும் இது விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்துடன் (CETA) அமலுக்கு வரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்