இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் முத்தரப்பு ஒப்பந்தம்
May 11 , 2021 1650 days 732 0
“எகோப்பியா” (Ecoppia) எனப்படும் இஸ்ரேலிய நிறுவனமானது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு திட்டத்திற்காக, சூரிய ஆற்றலூட்டப்பட்ட இயந்திர மனிதனால் (rotolic) இயக்கப்படும் தூய்மை செய்யும் தொழில்நுட்பம் ஒன்றினை இந்திய நாட்டில் தயாரிக்க உள்ளது.
இந்தத் திட்டமானது இஸ்ரேல், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒரு முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப் படும்.
இது இந்த மூன்று நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் முதல் வகையான ஒப்பந்தமாகும்.