உலகின் முதல் பத்து எஃகு உற்பத்தி நாடுகளில் இந்தியா மட்டுமே 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட, அதிக எஃகு உற்பத்தியை மேற்கொண்டுள்ளது.
உலக எஃகு சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளில் இந்தத் தகவலானது கூறப்பட்டுள்ளது.
இந்தியா, முந்தைய ஆண்டை விட 5.9% அதிகமாக 9 மில்லியன் டன் எஃகினை உற்பத்தி செய்தது.
2022 ஆம் ஆண்டில் 9 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.4 சதவீதமாக உள்ளது.