ஓமன், நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் தற்போது 20 சதவீதத்திற்குப் பதிலாக 50% இந்தியர்களை பணியமர்த்த அனுமதிக்கிறது.
இந்த முடிவு ஆனது இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (CEPA) ஒரு பகுதியாகும்.
CEPA ஆனது சார்க் நாடுகளுக்கு ஓமன் அரசு வழங்கும் எந்தவொரு தொழிலாளர் தொடர்பான சலுகையும் தானாகவே இந்தியாவிற்கும் நீட்டிக்கும் ஒரு சமநிலைப் பிரிவை உள்ளடக்கியது.
ஓமன் நாட்டில் தற்போது சுமார் ஏழு லட்சம் இந்தியர்கள் உள்ளனர் என்ற நிலையில்அவர்கள் ஆண்டுதோறும் சுமார் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தினை இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள்.