January 19 , 2026
3 days
40
- இந்தியாவும் ஜெர்மனியும் 2026 ஆம் ஆண்டில் அவற்றின் 75 ஆண்டுகால அரசுமுறை உறவுகளைக் கொண்டாடுகின்றன.
- இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான அரசுமுறை உறவுகள் 1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன.
- இரு நாடுகளும் 2025 ஆம் ஆண்டில் உத்தி சார் கூட்டாண்மையின் 25 ஆண்டுகளை நிறைவு செய்தன.
- வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பருவநிலை நடவடிக்கை மற்றும் உலகளாவிய நிர்வாகம் போன்ற துறைகளில் இந்தியாவும் ஜெர்மனியும் ஒத்துழைப்பினை மேற்கொள்கின்றன.
Post Views:
40