இந்தியா-பிரான்ஸ் இடையிலான உத்திசார் பேச்சுவார்த்தை
November 8 , 2021 1386 days 553 0
இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள், அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அவர்களின் ராஜதந்திர ஆலோசகரான இம்மானுவேல் போன் மற்றும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ஆகியோர் வாயிலாக தங்களது இரண்டாவது உத்திசார் பேச்சுவார்த்தையை பாரீஸ் நகரில் நடத்தின.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான், இந்தோ-பசிபிக் மற்றும் கடல்சார் பாதுகாப்பைப் பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.