TNPSC Thervupettagam

இந்தியா பிவி முனை 2020

October 11 , 2020 1759 days 668 0
  • நிதி ஆயோக், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் மற்றும் இன்வென்ட் இந்தியா ஆகியவை இணைந்து இந்தியா பிவி முனை 2020” (India PV EDGE 2020) என்ற ஒரு உலகளாவிய கருத்தரங்கை காணொலி வாயிலாக நடத்தின.
  • இது இந்தியாவில் சிறப்பு வாய்ந்த சூரிய ஒளி மின்னழுத்த உற்பத்தியைத் துரிதப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கருத்தரங்கானது, “தொகுதிகள் மற்றும் உற்பத்திச் சாதனம்மற்றும் விநியோகச் சங்கிலி மீதான அமர்வுகளை உள்ளடக்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்