TNPSC Thervupettagam

இந்தியா - EFTA வர்த்தக ஒப்பந்தம்

July 17 , 2025 3 days 51 0
  • 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படவுள்ள இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்தின் (EFTA) வர்த்தக மற்றும் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தினை (TEPA) சுவிட்சர்லாந்து அங்கீகரித்துள்ளது.
  • TEPA ஆனது வர்த்தக தடைகளைக் குறைத்தல், சுங்க நடவடிக்கைகளை எளிமைப் படுத்துதல் மற்றும் சுவிட்சர்லாந்து மற்றும் EFTA ஏற்றுமதிகளுக்கு இந்திய சந்தைகளில் அனுமதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • EFTA தொகுதி (ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து) ஆனது 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும்.
  • இந்த முதலீடு இந்தியாவில் 1 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதுடன் இது ஒரு பெரிய பொருளாதார ஊக்கத்தைக் குறிக்கிறது.
  • சுவிட்சர்லாந்து தற்போது இந்தியாவில் 12வது பெரிய முதலீட்டாளராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்